புதிய புகார்கள் வெளியாகி இருக்கும் விவகாரம்: அதானி நிறுவனம் ரூ.12 ஆயிரம் கோடி பறித்து உள்ளது?காங்கிரஸ் குற்றச்சாட்டு
அதானி நிறுவனம் மீது வெளியாகி இருக்கும் புதிய புகார்களை பார்க்கும்போது, அந்த நிறுவனம் 2 ஆண்டுகளில் ரூ.12 ஆயிரம் கோடி அளவுக்கு பறித்திருக்கலாம் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
14 Oct 2023 3:45 AM ISTநிலக்கரி இறக்குமதிக்கு மின்வாரியம் இவ்வளவு அவசரம் காட்டுவது தேவையற்றது - ராமதாஸ்
நிலக்கரி இறக்குமதிக்கு மின்வாரியம் இவ்வளவு அவசரம் காட்டுவது தேவையற்றது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
5 Oct 2022 11:02 AM ISTநிலக்கரி இறக்குமதிக்கு முதல் முறையாக டெண்டர் வெளியிட்ட கோல் இந்தியா நிறுவனம்
பொதுத்துறை நிறுவனமான ‘கோல் இந்தியா’ முதல் முறையாக 24 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய டெண்டர் வெளியிட்டுள்ளது.
10 Jun 2022 6:40 PM IST